சூடான செய்திகள் 1

புதிய இராணுவ தளபதியின் நியமனம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் அறிக்கை

(UTVNEWS|COLOMBO ) – புதிய இராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் அவதானத்துடன் செயல்பட்டு வருவதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

உள்ளூராட்சிமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடல் – பிரசன்ன ரணதுங்க

ஹட்டன் மற்றும் கண்டி பஸ் சேவை பணிபகிஷ்கரிப்பு

முஸ்லிம் மாணவனுக்கு பிணை மறுப்பு