உள்நாடு

புதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே சற்றுமுன்னர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

நேற்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து விகும் லியனகேவிடம் ஜனாதிபதி அவருக்கான நியமனக் கடிதத்தை கையளித்திருந்தார்.

தற்போது இராணுவத்தில் மிகவும் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே, இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம் இன்று முதல் (01) லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Related posts

ஷானி அபேசேகரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக வனிந்து ஹசரங்க!

இதுவரை 820 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்