சூடான செய்திகள் 1

புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்த இலங்கை பொலிஸார்

(UTV|COLOMBO)-இலங்கை பொலிஸார் www.ineed.police.lk என்ற புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். 

தொலைபேசிகள் காணாமற் போனாலோ அல்லது திருடப்பட்டப்பட்டலோ குறித்த இணைய தளத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபரின் அறிவுரைக்கமைய குறித்த இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

 

 

 

 

 

 

Related posts

சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

எல்பிடிய பிரதேச சபை தேர்தலுக்கு விசேட பாதுகாப்பு

மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை