உள்நாடு

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை இன்றுடன்(17) நிறைவடைகின்றது.

அதற்கமைய இன்று மாலை 4 மணி வரை அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை 70 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதவை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இருவர் கைது

editor

ரஞ்சன் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறினார்

எனது சகோதரி மரணித்தது போன்ற வேதனையே இஷாலினியின் மரணத்திலும் எனக்குண்டு – ரிஷாத்