அரசியல்உள்நாடு

புதிய அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

முஜிபுர் ரஹ்மான் எம்.பியின் வீடு உட்பட அவரது சகோதரி, மனைவியின் தாயார் வீடுகளிலும் விசாரணை!

editor

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

editor

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 155 பேர் வீட்டுக்கு