உள்நாடு

புதிதாக 274 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 274 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 07 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதோடு, ஏனைய 267 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஷெஹான் சேமசிங்க அதிரடி அறிவிப்பு!

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்!