உள்நாடுசூடான செய்திகள் 1

புதிதாக மேலும் 4 கொரோனா நோயாளிகள்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 2711 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி இன்றைய தினம் 11 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 4 பேரும், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாட்டிலிருந்து வருகை தந்தோர்களில் தலா 2 பேர் வீதவும் கட்டாரில் இருந்து வருகை தந்தோரில் 3 பேரும் அடங்குகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.

Related posts

மஹர சிறைக் கலவரம் : உடல்கள் அரச செலவில் அடக்கம்

மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து சேவை ஆரம்பம்

பெலியத்த படுகொலை – விசாரணை செய்ய 06 விசேட குழுக்கள்