உள்நாடு

புதனன்று நாடு திரும்பும் கோட்டா

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்குத் திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 155 பேர் வீட்டுக்கு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் விஜயதாச அறிவிப்பு.

அரசாங்க ஊழியர்களுக்கு திங்கள் சம்பளம்