சூடான செய்திகள் 1

புஞ்சி பொரளை மற்றும் மருதானை பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) HNDE மாண்வர்கள் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக புஞ்சி பொரளை மற்றும் மருதானை பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Related posts

பிரபல பாடகர் இவ்வுலகை விட்டு பிரிந்தார்

SLIDA பசுமை வாரம் கண்காட்சி ஆரம்பம்

பேருந்து விபத்தில் 20 பேர் காயம்