சூடான செய்திகள் 1

புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்

 (UTVNEWS | COLOMBO) – புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிகாயங்களுடன் மூன்று சடலங்கள் மீட்பு

கொழும்பில் சிக்கிய போலி வைத்தியர்!

காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் பெயர் பட்டியல்