சூடான செய்திகள் 1

புகையிரத பயணத்தில் தாமதம்

(UTV|COLOMBO) கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை மற்றும் மருதானை – மாத்தறை வரையான புகையிரத சேவைகள் தாமதமடைந்திருப்பதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

டீசல், மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாகவே இந்த புகையிரத சேவைகள் தாமதம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Related posts

மழையுடன் கூடிய வானிலை சில நாட்களுக்கு தொடரும்

வேலையற்ற பட்டதாரிகள் 20,000 பேருக்கு நியமனம்

பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு விளக்கமறியல்