சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகள் ஒருவழி புகையிரத பாதைக்கு மட்டு – புகையிரத கட்டுப்பாட்டறை

(UTV|COLOMBO) கொள்ளுப்பிட்டிய புகையிரத தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தினால் கரையோர புகையிரத சேவைகள் ஒருவழி புகையிரத பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Related posts

ரயில் சேவைகளில் தாமதம்

நீதிமன்ற சுற்றுவட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் சபாநாயகரிடம்