சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகளில் காலதாமதம்…

(UTV|COLOMBO) களனி மற்றும் தெமட்டகொடைக்கும் இடையில் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியின் ஊடான புகையிரத சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளன.

Related posts

வென்னப்புவ பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நஞ்சூட்டப்பட்டமையே ஏழு யானைகள் உயிரிழக்க காரணம்