சூடான செய்திகள் 1

புகையிரதத்தில் குதித்து பெண் தற்கொலை

(UTVNEWS | COLOMBO) –  மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

41 வயதுடைய ஜீவனி பிரியங்கிகா எனும் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு

மேல் மாகாண சபைக்கான கதிரை கொள்வனவு இடைநிறுத்தம்-ஹேமகுமார நாணயக்கார

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது