உள்நாடு

ஹிஸ்புல்லா உட்பட மூவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் [UPDATE]

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னாள் ஆளுநர் M.L.A.M ஹிஸ்புல்லா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

—————————————————————————-[UPDATE 9.45 AM]

பிள்ளையான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் போலிஸ் விசாரணைப் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக ஆணைக்குழுவில் அவர் மீண்டும் இன்று(07) முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அட்டாளைச்சேனை சாதனை மாணவனின் வீடு தேடி சென்று கெளரவித்த அஷ்ரப் தாஹீர் MP!

editor

போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு

எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் எம்.பி க்களை சந்தித்த தேசிய ஷூரா சபை

editor