உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பிள்ளையான் செய்ததாக கூறப்படும் கொலைகளின் பிரதான துப்பாக்கிதாரி கைது

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மட்டக்களப்பில் CID-யினரால் கைது.

Related posts

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு வழங்கிய சந்தேக நபர் கைது

ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்னும் இல்லை-தொடரும் போராட்டம்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளை முதல்