உலகம்பில் கேட்ஸின் சொத்து மதிப்பு கடும் சரிவு – காரணம் வெளியானது July 9, 2025July 9, 202578 Share0 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5-வது இடத்திலிருந்து 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் பில் கேட்ஸ். பல பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியதால், 30 சதவீதம் வரை சொத்து மதிப்பு குறைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.