வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTVNEWS|COLOMBO) – பிலிப்பைன்சின் மிண்டானா தீவில் இன்று 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிப்பு குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை என அந்நாட்டு பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

අද පෙරවරුවේ විශේෂ පක්ෂ නායක රැස්වීමක්

புனித ரமழான் நோன்பு நாள் இன்று முதல் ஆரம்பம்

ஜனாதிபதி ரஷ்யா பயணம்