வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்ஸில் குண்டு வெடித்ததில் இருவர் பலி! 37 பேர் காயம்

(UTV|PHILIPPINES)-பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் நடைபெற்ற திருவிழா ஒன்றில், மோட்டார்சைக்கிளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டொன்று வெடித்ததில் இருவர் பலியாகியுள்ளதோடு, 37 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுல்தான் குடாரட் மாகாணத்தில் நெடுஞ்சாலை ஒன்றிலுள்ள ஆடை விற்பனை நிலையத்திற்கு முன்பாக இந்தக் குண்டு வெடித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பத்தரமுல்லைக்கு வர தேவையில்லை! 3 நாட்களுக்குள் வீட்டுக்கு வரும் கடவுச்சீட்டு

திருமதி .தலதா அத்துக்கோரளவிற்கு சிறந்த மகளிருக்கான தங்க விருது

බි‍්‍රතාන්‍ ස්ථිරවම යුරෝපා සංගමයෙන් වෙන්වීමට සුදානම්