உலகம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

மின்தனாவோ தீவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலமட்டத்திலிருந்து 630 கிலோமீற்றர் ஆழத்திற்கும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதனால் ஏற்ப்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

நிலநடுக்கம் காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

கொவிட் 19 : உலகளவில் இதுவரை 228,224 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டாவது நபர்

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

editor