வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 11 பேர் உயிரிழப்பு

(UTV|PHILLIPINES) பிலிப்பைன்சின் மணில நகரின் வட‍ மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேஸ்டில்லெஜோஸ் என்ற பகுதியில் இன்று(22) 6.1 ரிக்டர் அளவில் இடம்பெற்ற இந்த நில நடுக்கத்தினால் 11 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

Related posts

15 வருடங்களின் பின் பணிப்பெண்ணுக்கு 49 இலட்சம் ரூபா

තැපැල් වර්ජනය තවදුරටත්

බංගලිදේශය සමඟ පැවතී තරඟයෙන් ශ්‍රී ලංකාවට 91 ක ජයක්