சூடான செய்திகள் 1

பிறப்புச் சான்றிதழை மும்மொழிகளிலும் வழங்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சர்வதேச தரத்திற்கு அமைய, மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய பிறப்புச் சான்றிதழ் விசேட பாதுகாப்பு நடைமுறையின் கீழ் வழங்கப்படவுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் என் சி ச்சத்துர விதானகே குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், எதிர்வரும் காலங்களில், பதிவாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன தொடர்ந்து விளக்கமறியலில்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல்

தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதிக்கு தடை