விளையாட்டு

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் வெற்றி

பிரெஞ் பகிரங்க டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நேற்று ஆரம்பமானது.

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் 3ம் நிலை வீரரான சுவிற்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில், 3ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், இத்தாலியின் லொரேன்சோ சொனேகோவை எதிர்கொண்டார்.

இதில் அவர் 6-2, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்ற ரோஜர் பெடரர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related posts

குமார் சங்ககாரவிற்கு கிடைத்துள்ள கௌரவம்

இலங்கை அணி வெற்றி

ஆசியக் கிண்ணம் குறித்து பாபர் அசாம் இனது இலக்கு