சூடான செய்திகள் 1

பிரித்தானிய மஹாராணியின் பிறந்தநாளையொட்டி கௌரவிக்கப்படவுள்ள இலங்கையர்

(UTV|COLOMBO)-பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் பிறந்தநாளையொட்டி கௌரவிக்கப்படவுள்ளவர்களின் பட்டியலில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட அவுஸ்திரேலியர் ஒருவரின் பெயரும் உள்ளக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.

ரொமோலா மேரி செபஷ்டியன் பிள்ளை என்ற அவர், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியாவில் தொண்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

தொண்டு பணிகளுக்காக அவர் அவுஸ்திரேலியாவின் உயரிய பதக்கங்களையும் வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக அவரை கௌரவிக்கும் வகையில், பிரித்தானிய மஹாராணியின் கௌரவிப்பு வழங்கப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை

தமிழ்மொழிச் சமூகங்களின் ஐயங்கள் யதார்த்தத்தின் இருப்புகளுக்கு ஆபத்து