உலகம்

பிரிட்டன் சுகாதார செயலாளருக்கு கொரோனா

(UTV|கொழும்பு) – பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக்கிற்கு (Matt Hancock) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related posts

கஜகஸ்தானில் அவசர கால நிலை பிரகடனம்

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகம் வலுக்கிறது

தென்கொரியாவில் உரைநிகழ்த்தவுள்ள அனுர