உலகம்

பிரான்ஸ் பிரதமர் இராஜினாமா

பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு, லெகுர்னு பிரதமரான 26 நாட்களுக்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று (06) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுடன் ஜெபஸ்டியன் லெகுர்னு ஒரு மணி நேரம் சந்தித்த பின்னர் எலிசி அரண்மனையில் வைத்து இதனை அறிவித்துள்ளார்.

Related posts

‘Purple Heart’ : வாராற்றுப் பதிவு

சீனாவின் Nanjing முடக்கம்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு

editor