கேளிக்கைசூடான செய்திகள் 1

பிரபல பாடகர் ரோனி லீச் காலமானார்

(UTV|COLOMBO)-பிரபல பாடகர் மற்றும் பொழுதுபோக்காளர் ரோனி லீச் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

அவர் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா ஒன்றிணை மேற்கொண்டிருந்த வேளையில் பேர்த் நகரில் வைத்து உயிரிழந்துள்ளதாக இலங்கை பாடகர்கள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கையின் தொழில்நுட்பக் கல்லூரிகள் இளைஞர்களுக்கு உலக சந்தையுடன் போட்டியிடக்கூடிய வகையில் திறன்களை வழங்குகிறது – அமைச்சர் ரிஷாட்

துப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உயிரிழப்பு

அரசின் Online சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதாவுல்லாஹ் , அலி சப்ரி ரஹீம்!