வகைப்படுத்தப்படாத

பிரபல சின்னத்திரை நடிகை ரகசிய திருமணம்!!

(UDHAYAM, KOLLYWOOD) – நடன நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை வழியாக கோலிவுட்டுக்கு வந்தவர் ஆனந்தி. பாலாவின் தாரை தப்பட்டை, பறந்து செல்லவா போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் சென்னையை சார்ந்த அஜய்குமார் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு திரையுலகில் இருந்து வாழ்த்து மழை கொட்டுகிறது.

Related posts

குவைத்தில் விசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வாய்ப்பு

தாய்லாந்து குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்பு

Ten FR petitions filed against death penalty