கிசு கிசு

பிரபல உணவகத்தின் பெந்தோட்டை கிளை தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர், தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உணவகம் ஒன்றின் பெந்தோட்டை கிளைக்கு வருகை தந்திருந்தமை காரணமாக குறித்த உணவகம் நேற்று மாலை முதல் மூடப்பட்டுள்ளது.

அங்கு பணியாற்றிய சேவையாளர்கள் குறித்த உணவகத்திலேயே தனிமைப்படுத்த பொதுச் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் உலக அழகி போட்டிகள்…

நாடளாவிய ரீதியில் ஊரடங்கை வலியுறுத்தி அரசுக்கு கடும் கோரிக்கை

ரணில் – சஜித் இடையே தீர்மானமிக்க சந்திப்பு