கேளிக்கைசூடான செய்திகள் 1

பிரபல இசைக்கலைஞர் காலமானார்…

(UTV|COLOMBO) பிரபல இசைக்கலைஞர் எச்.எம் ஜயவர்தன தனது 69 ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளார்.

இவர் களுபோவில தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதே அவர் உயிரிழந்துள்ளார்.

 

 

 

Related posts

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன

ரத்கம கொலை சம்பவம்-மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

தாதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மோகன்லால்