உள்நாடு

பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

(UTV|கொழும்பு) – களனி மற்றும் கொலன்னாவ பிரதேச செயலக அலுவலக ஊழியர்கள் இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 250 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபையில் டிரான் அலஸுக்கு எதிராக தீர்மானம்!

மேலும் 520 பேர் குணமடைந்தனர்

ஊரடங்கு உத்தரவை மீறிய 596 பேர் கைது