சூடான செய்திகள் 1

பிரதேச சபையின் தவிசாளர் கைது

(UTVNEWS | COLOMBO) -முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பெலியத்த பிரதேச சபையின் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு தற்காலிகமாக பூட்டு…

இன்றும் நாளையும் விசேட நுளம்பு ஒழிப்பு வே​லைத்திட்டம் முன்னெடுப்பு

புகையிரத சேவைகள் பாதிப்பு