சூடான செய்திகள் 1

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை நாடாளுமன்ற பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக இடம்பெறும் இரகசிய வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

குறித்த பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சியின் ஆனந்த குமாரசிறி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துதர்ஷனி பிரனாந்துபிள்ளை ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

Related posts

உருளைக்கிழங்கு மற்றும் சோளத்தின் விலை அதிகரிப்பு

உயர் கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்புக்களைத் தொடர 4 500 பேர் விண்ணப்பம்

ரூ.5,000 கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் அலுவலகம் விஷேட அறிவிப்பு