சூடான செய்திகள் 1பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் August 3, 2019157 Share0 (UTVNEWS|COLOMBO ) – அலவ்வ மற்றும் பொல்கஹவெல இடையே அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளமையினால் பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.