உள்நாடு

பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட சமிஞை கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிரதான மார்க்கத்தினுாடாக கொழும்பிற்கு வருகின்ற மற்றும் கொழும்பிலிருந்து புறப்படுகின்ற ரயில்களில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்திருந்தது.

தற்போது அதற்கான காரணம் நிவர்த்திக்கப்பட்டு ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

இதுவரை 411 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

ரவிக்கு எதிரான வழக்கு : ஏப்ரல் 27இல் சாட்சிய விசாரணை ஆரம்பம்

மேலும் 47 இலங்கையர்கள் நாடு திரும்பினர்