அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மேலும் பல அமைச்சுப் பொறுப்புக்கள்

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், அவருக்கு மேலும் பல அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், சுகாதாரம், முதலீடு மற்றும் அறிவியல் ,தொழில்நுட்ப அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்

Related posts

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வு

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்