சூடான செய்திகள் 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (17) சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடம் திறப்பு

(UTV|COLOMBO)-சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(17) திறக்கப்பட உள்ளது.

க.பொ.த உயர்தர உயிரியல் பிரிவில் இருந்து பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் பல்கலைக்கழக அனுமதி வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என பல்கலையின் துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாண்டு 75 மாணவர்கள் மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

Related posts

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

editor

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்