உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்ற அமர்வில்

(UTV|கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய(05) பாராளுமன்ற அமர்வில் சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

பிரதமராக தெரிவான பின்னர் மஹிந்த ராஜபக்ஷ சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனியின் விலையில் மாற்றம்!

மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தலில் புதிய முன்னணியின் கீழ் போட்டி

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

editor