சூடான செய்திகள் 1

பிரதமர் மஹிந்தவின் அமைச்சின் கீழ் இலங்கை மத்திய வங்கி

(UTV|COLOMBO)-அரசமைப்பின் 43ஆவது உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான அதி​ விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், 2096/17 இலக்கத்துடன், கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வத்தமானியில், இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இதில் நிதி அமைச்சின் கீழ், இலங்கை மத்திய வங்கி கொண்டு வரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பயிற்சி ஆலோசகரானார் திலான் சமரவீர

நிறைவுக்கு வந்தது நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் விவகாரம்

விகாரையில் கெளரவிக்கப்பட்ட முஸ்லிம்கள் (படங்கள்)