சூடான செய்திகள் 1

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக, ​​கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், சற்றுமுன்னர், இடைக்கால நீதிப்பேராணை உத்தரவு பிறப்பித்தது.

 

 

 

 

Related posts

இலங்கையில் அற்புதமான கல் ஒன்று கண்டுபிடிப்பு (photo)

சதொச கிளைகளில் குறைந்த விலையில் பொருட்கள்விற்பனை

பூஜித் – ஹேமசிறி விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு