சூடான செய்திகள் 1

பிரதமர் நாடு திரும்பினார்…

(UTV|COLOMBO)-நோர்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

பிரதமர் இன்று காலை 8.30 அளவில் டுபாயிலிருந்து வருகை தந்த ஈ கே 650 என்ற எமிரேட்ஸ் விமானம் மூலம் வருகை தந்துள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி பிரதமர் உள்ளிட்ட 14 பேர் நோர்வே நோக்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

லசந்தவின் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

editor

கொத்மலை நீர்தேக்க வான்கதவு திறப்பு

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மற்றொரு மனு

editor