சூடான செய்திகள் 1

பிரதமர் உட்பட நால்வரை விசாரணைக்கு அழைக்க தீர்மானம்

(UTV|COLOMBO)- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர்கள் இருவரையும் அந்த குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இலங்கை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா சென்றார் முன்னாள் ஜனாதிபதி