சூடான செய்திகள் 1

பிரதமரின் செயலாளர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(UTVNEWS|COLOMBO) – அரசு நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க இன்று(06) ஆஜராகவுள்ளார்.

விவசாய அமைச்சின் கட்டிடம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று ஆஜராகவுள்ளார்.

Related posts

யாழ்.பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கை

ரயில்வே தொழிற்சங்கம் இன்று(24) கலந்துரையாடல்…

போலி ஆபரணங்களை அடகுவைக்கச்சென்ற பெண் ஒருவர் உட்பட நான்குபேர் கைது