சூடான செய்திகள் 1

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

(UTV|COLOMBO)-புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று(16) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

ஹெரோயினுடன் மூவர் கைது

அமைச்சு பதவியில் இருந்து விலகியவருக்கு மீண்டும் அமைச்சு பதவி?

ஜெனீவா சென்றதன் இரகசியம் என்ன?