வகைப்படுத்தப்படாத

பிரதமராக ரணிலே பதவி வகிப்பார்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும், அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் நிலவுகின்ற அரசியல் பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேலையில்  வருகை தந்த இராஜாங்க அமைச்சர் சுஜுவ சேனசிங்ஹ, அரசாங்கத்தை தொடர்ந்து நடத்திச் செல்வது குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ජනාධිපති ක්‍රීඩා සම්මාන උළෙල අදයි

ජවිපෙ විශ්වාස භංගය අද විවාදයට

Miley Cyrus’ sister Brandi shares flight turbulence funny moments