சூடான செய்திகள் 1

பிம்ஸ்டெக் தலைமைத்துவத்துடன் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை

(UTV|COLOMBO)-நேபாளத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையை வந்தடைந்துள்ளார்.

நேற்று (02) இரவு 10.20 மணியளவில் ஜனாதிபதி உட்பட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவப்பு கம்பளத்தின் மூலம் விஷேட விருந்தினர் பகுதிக்கு வருகை தந்த ஜனாதியதியை வரவேற்பதற்காக பல அமைச்சர்கள் ஒன்று கூடியிருந்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நேபாளத்தில் இடம்பெற்ற 4 ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டு அடுத்த வருடத்திற்காக தலைமைத்துவம் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அனைத்து இனத்தவர்களுக்கும் தங்கொட்டுவ சந்தையில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கவும்

நாலக சில்வா IT பிரிவிற்கு இடமாற்றம்

திரிபீடகத்தை UNESCO உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்கும் செயற்பாடுகளுக்கு குழு நியமனம்…