உள்நாடு

பிணை முறி மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

(UTV|கொழும்பு) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் நடைமுறையாகும் இலக்க முறை

42 ஆவது மரணமும் பதிவு

எஸ்ட்ரா செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கான அறிவித்தல்