வகைப்படுத்தப்படாத

பிணை முறி ஆணைக்குழுவின் காலம் மீண்டும் நீடிப்பு

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் 23 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நாளை அந்த ஆணைக்குழுவின் காலம் நிறைவடையவிருந்த நிலையில், டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

பிணை முறி விநியோக அறிக்கை நாளைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

எனினும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு, ஜனாதிபதியால் அந்த ஆணைக்குழுவின் காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி

காத்மண்டு விமான விபத்தில் 50 பேர் பலி

Senior DIG Latheef testifies before PSC