வகைப்படுத்தப்படாத

பாவனைக்கு பொருத்தமற்ற 2500 பெரிய வெங்காயம் அழிப்பு

(UTV|COLOMBO)-தம்புளை மாநகர சபையின் சுகாதார பிரிவு மேற்கொண்ட முற்றுகையின் போது தம்புளை நகர மத்தியிலுள்ள களஞ்சிய சாலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மக்களின் பாவனைக்கு உதவாத 2500 கிலோ பெரிய வெங்காயம் அழிக்கப்பட்டுள்ளது.

தம்புளை மாநகர சபை நகர ஆணையாளர் ரூவான் ரத்நாயக்க சுகாதார பிரிவின் தலைமை அதிகாரி டொக்டர் தயந்த வீரசேகர ஆகியோருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பெரிய வெங்காயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவை நேற்று மண்ணெண்ணை ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

செல்பியால் உயிரை விட்ட மருத்துவர்!!

No evidence to back allegations against Dr. Shafi – CID

வடக்கில் பன்றிக்காய்ச்சல்