சூடான செய்திகள் 1

பால் பக்கெட்டில் விஷம் கலக்கப்பட வில்லை

(UTV|COLOMBO) -கூட்டு எதிர்க் கட்சியினரால் கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி   ‘ஜனபலய கொழம்பட்ட’ (மக்கள் பலம் கொழும்பை நோக்கி) எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது வழங்கப்பட்ட பால் பக்கெட்டுக்களில் எவ்வித விஷமும் மருந்துகளும் கலக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கோட்டா – ஐ.ம.சு.முன்னணி இடையே இன்று சந்திப்பு

அனுமதி சீட்டு இன்றி வீதிகளில் பயணிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்

தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் பிரச்சினைகள் இல்லை